தங்கத்தின் விலை 05 ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று (05) 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 175,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன்... Read more »

யாழ் மது விருந்தில் கைக்கலப்பு; கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு..!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது-28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு... Read more »
Ad Widget

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவரத்தினராசா தேனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் Read more »

கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் யதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.. Read more »

உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

விவசாயியின் மகன் முல்லைத்தீவில் முதலிடம்! 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை... Read more »

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு (03) ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »

அறிவை அடகு வைத்துவிட்டு வினவுகிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க – சச்சிதானந்தம் சாட்டையடி

இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை... Read more »

வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? – சபா குகதாஸ்

தொல்லியல் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஒரு ஊடக அறிக்கை ஒன்றை இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என... Read more »

எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன – கனடாவில் மனோகணேசன் எம்.பி

கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தெருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன். இலங்கையிலும் எனக்கான பொறுப்புகளும்... Read more »

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் mEDIA Read more »