வாகன இறக்குமதி பற்றிய அப்டேட்!

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ​​வாகனங்களை இறக்குமதி... Read more »

சவளக்கடையில் மீன் பிடித்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றது!

மீன்பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் திங்கட்கிழமை... Read more »
Ad Widget

பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்துக்குள் நடந்தது என்ன?

UL607 என்ற இலக்கம் கொண்ட விமானத்தில் இடம்பெற்றசம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL607 இலக்க விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக... Read more »

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சிஐடியினரால் கைது!

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப்பை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் பயன்படுத்திய ஜீப், வீரசிங்க மாவத்தை, பெலியஅத்த... Read more »

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்களில் முஸ்லிம்கள் இல்லை என்கிறார் முன்னாள் எம்.பி இம்ரான்!

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநரினால் நியமித்த அவரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று... Read more »

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அதிரடி பணிப்பு!

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அதிரடி பணிப்பு! சர்ச்சைக்குரிய 2015 பிணை முறி மோசடி வழக்கு, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »

முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!

முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு! கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்... Read more »

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு! அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்ஆண், பெண் இருபாலாருக்குமான... Read more »

யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ் 

யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ் என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்திருந்தாலும் சகோதரர் ஹரீஸை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட... Read more »

மறைந்த மங்கள சமரவீரவின் ‘ரெடிக்கல் சென்ரர்’ அரசியல் பாதையில் கேஷல்!

மறைந்த மங்கள சமரவீரவின் ‘ரெடிக்கல் சென்ரர்’ அரசியல் பாதையில் கேஷல்! மறைந்த மங்கள சமரவீரவின் ரெடிக்கல் சென்ரர் மாவத்தை’ அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘மங்கிலாஜி’ அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான கேஷல் ஜயசிங்க, இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘சிலிண்டரின்’ கீழ் கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுக்களை... Read more »