ஶ்ரீரங்காவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார். கொழும்பு... Read more »

நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாற்பது வயதை கடந்த நான்கு பேரில் ஒருவருக்கு அதாவது 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் மந்திக்க விஜேரட்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில்,... Read more »
Ad Widget

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வாருங்கள்!

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இலங்கையில்... Read more »

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஜே.வி.பி.சிங்கள இளைஞர்கள்!

தேசிய மக்கள் சக்திக்காக (NPP) மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, (TMVP) என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. முறக்கெட்டான்ஞ்சேனை பகுதியில் அமைக்கப்பட இருந்த தேசிய... Read more »

இன்றைய ராசிபலன் 24.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ரியல் எஸ்டேட், தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் செய்யக்கூடிய சில மாற்றங்கள் நல்ல வெற்றியை பெற்று தரும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். தாயின் உடல்... Read more »

“இட்லி கடை”யை இயக்கும் தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ”இட்லி கடை” திரைப்படம் உருவாகவுள்ளது. தனுஷின் 52 ஆவது படமான இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதுடன் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய்,... Read more »

ஜப்பானை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி

பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா மற்றும் இந்தியா அணிகளை ஏற்கனவே தோற்கடித்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி, நேற்று (22.10.2024) ஜப்பானையும் வென்று தொடர்ச்சியான நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட செம்பியன்சிப் போட்டியின் ஆட்டம் ஒன்றிலேயே இலங்கை மகளிர்... Read more »

1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார்... Read more »

யாழில் அநாதரவாக நிறுத்தபட்டிருந்த கார்..!

யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரமாக 5 தினங்கள் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப்... Read more »

ஐந்து மாணவர்கள் துஷ்பிரயோகம் – பிக்குவின் கொடூர செயல்.

இரத்தினபுரியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கலவானை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்... Read more »