பல்லி விழும் பலன்கள்

பல்லி விழும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உறுப்பு இடம் ( இடது புறம் ) வலம் ( வலது புறம் ) தலை கலகம் துன்பம் வயிறு தானியம் மகிழ்ச்சி கண் சுகம் சிறைபயம் பிருஷ்டம் சுகம் செல்வம் காது ஆயுள் லாபம்... Read more »

உயர்தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதே நோக்கம்: நளிந்த

உயர்தரத்திலான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »
Ad Widget

சிறை பிடிக்கப்பட்ட ஏழு இந்திய மீனவர்களை மீட்டு வந்த கடலோர காவல் படை

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். குறித்த மீனவர்கள் ஏழு பேரும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் இந்திய மீனவர்களின் படகுகளையும்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவு!: குஷானி ரோஹணதீர

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000... Read more »

இன்றைய ராசிபலன் 20.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு இருக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புக்கள், பதவிகள் கிடைக்கும். குடும்பத் தொழிலில் துணையின் ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கவும். காதல் திருமணத் திட்டங்கள் அங்கீகரிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினருடன் விருந்து,... Read more »

தேசிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள்: எதிர்க்கட்சியில்!

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆளும் கட்சியின் 43 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும்... Read more »

பதவியேற்ற விஜித ஹேரத்: கையோடு கடமைகளையும் பொறுப்பேற்றார்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் எளிமையானதொரு வைபவத்தில் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மாத்திரமே... Read more »

இன்றைய ராசிபலன் 19.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் துறையில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சிலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பணியிடத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.... Read more »

நயன் – தனுஷ் மோதல்; நயனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்

நயன் – தனுஷ் மோதல்; நயனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள் – 3 வினாடி காட்சிக்கு சுமார் ரூ.10 கோடி கோரும் தனுஷ் தனுஷ், நயன்தாரா இடையேயான பிரச்சினை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில்... Read more »

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு! பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தலை... Read more »