நான் நீருக்குள் அமிழ்த்திய பந்தைப் போன்றவள் – ஹிருணிகா

அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும்... Read more »

கலகலப்பு நடிகர் திடீர் மரணம்..!

கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும்... Read more »
Ad Widget

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை ரணில் விக்ரமசிங்க.!

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை : ரணில் விக்ரமசிங்க.! வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கக் கூடாது... Read more »

இன்றைய ராசிபலன் 17.12.2024

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில்... Read more »

திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை

திருநெல்வேலி  Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »

ஷகிப் அல் ஹசனுக்கு தடை!

ஷகிப் அல் ஹசனுக்கு தடை! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும்... Read more »

குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு!

குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு! வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. குறித்த இளைஞன் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். இந்த நிலையில் நேற்று மாலை குறித்த... Read more »

இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்று நாட்டுக்கு

இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்று நாட்டுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கமைய 5,200 மெற்றிக் டன் அரிசித் தொகை இன்று இறக்குமதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதிக்கு அனுமதி... Read more »

இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல் !

இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல் ! சீன கடற்படையின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கைக்கு தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல்... Read more »