சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களுடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடம் இருந்து 175 மாணிக்கக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸார்... Read more »
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரம் ஹென்ரிச் கிளாசென், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் அவர் ஒருநாள் மற்றும் டி:20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார். வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் தென்னாப்பிரிக்காவிற்காக ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட கிளாசென், தனது கிரிக்கெட்... Read more »
யாழ்ப்பாணம் – வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் ,... Read more »
மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில்... Read more »
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனாவிற்கு (Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர்,ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது அறிவும், அனுபவமும் பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும்... Read more »
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1,008 பொங்கல் பானை, 1,500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், சதாசிவம்... Read more »
மட்டக்களப்பு – காத்தான்குடி – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமையன்று (06)... Read more »
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியாவில் ஜனாதிபதி வருகையின் போது நியாயம் கேட்க... Read more »
லெபனானின் தெற்கு பகுதியில் திங்களன்று (08) இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரத்வான் படையின் துணைத் தலைவர் விஸ்ஸாம் அல்-தவிலே... Read more »