கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..!

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..! இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல்... Read more »

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..!

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..! பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக... Read more »
Ad Widget

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…!

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…! சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொருளாதாரக்... Read more »

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது..!

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது..! பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து... Read more »

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..! கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர்... Read more »

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது..!

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது..! 05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவருடன், அவர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை..!

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை..! சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து... Read more »

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு..! 

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு..! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த ‘எபிசோட்’ எப்போது? என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் ‘ஆகட்டும்... Read more »

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்..!

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்..! தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக... Read more »

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்..!

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்..! பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு... Read more »