இந்தியாவில் பல மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் திகதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில கலால் துறை,... Read more »

தைவான் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி: சீனாவுக்கு கடும் அதிர்ச்சி

உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி பெற்றுள்ளார். லாய் சிங்-தேவின் தேர்தல் வெற்றி, சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் ஆளும் ஜனநாயக... Read more »
Ad Widget

போயிங் 737 ‘மேக்ஸ்’ 9 ரக விமானங்கள் பறப்பதற்குத் தடை

அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது. விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது. ஜனவரி 16ஆம் திகதிவரை யுனைடெட் ஏர்லைன்சும்... Read more »

ரிஷி சுனக் உக்ரைனுக்கு திடீர் பயணம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு இராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். நேற்று மாலை அவர் இந்த விஜயத்தை திடீரென மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. முன்... Read more »

யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாகக் காணப்படும் வீதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து வந்தனர். இந்நிலையில்... Read more »

அனர்த்தங்களுக்கு மத்தியில் பொங்கலை கொண்டாட தயாராகும் மட்டக்களப்பு மக்கள்

பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்பதற்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தயாராகிவருகின்றனர். வெள்ள அனர்த்தங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் தயாராகிவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களிலும் பொதுச்சந்தை பகுதிகளிலும் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது. பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் உடைகள்... Read more »

ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30... Read more »

பிரேசில் தீவில் இரண்டு இராட்சத ‘ஏலியன்கள்’

பிரேசிலில் 10 அடி உயரமுள்ள இரண்டு வேற்றுகிரகவாசிகளை கண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பயணி ஒருவரால் பிடிக்கப்பட்ட காணொளியில் மலைப்பாங்கான இடத்தில் இரண்டு உருவங்கள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செல்வதை காட்டுகின்றது. மலையேறுபவரான சாரா டேலேட் தனது குடும்பத்துடன் பிரேசில் தீவில்... Read more »

இலங்கையில் இனி இலகுவாக படப்பிடிப்புகளை நடத்தலாம்

இலங்கையில் திரைப்படம் மற்றும் வணிக படப்பிடிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் முறையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் படப்பிடிப்புகளை நடத்த வேண்டுமென்றால் 41 நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலைமை காணப்படுவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்தார். இது... Read more »

சீனா சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்து நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாகவும், விபத்து... Read more »