ஜனாதிபதி செயலகம் செலுத்த வேண்டிய 22 மில்லியன் ரூபா மின் கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கை முற்றாக கைவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். செயலகத்தில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் குளிரூட்டிகளின் செயற்பாட்டிற்காக இந்த பணம் செலுத்தப்பட... Read more »
ஒப்பனைக் கலைஞரும், நடிகையுமான ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழத்திரை (செல்வா திரையரங்கு) திரையரங்கில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர், ஈழ சினிமா அபிமானிகள் என பலரும்... Read more »
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார்? என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் செய்தியாளர்களிடம்... Read more »
அமெரிக்காவில் பனி,பலத்த காற்று,கடுமையான பனிப்பொழிவு என்பன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வாழும் பிரதேசங்களுக்கு குளிர்கால வானிலை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவும்... Read more »
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடியாளர்களிடம் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் சம்பங்கள் அண்மைய நாட்களாக அதிகமாக பதிவாகிவருகின்றது. கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்னர் கூட பணப்பரிசு ஆசைக்காட்டி ஒருவரிடம் இருந்து 18 லட்சம் மோடிசெய்யப்பட்டிருந்த நிலையில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில்,... Read more »
செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது அளவுக்கு மீறிய வகையில் தாக்குதல் நடத்திவரும் யேமன் ஆதரவுப் படையான ஹூத்திகளை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி போராளிக்... Read more »
பௌத்த மதம் தொடர்பாக தவறான சித்தாந்தங்களைப் பரப்பி, பௌத்த தத்துவத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் (மகாநாயக்க தேரர்கள்) ஜனாதிபதிக்கு... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி, கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொண்டு அதனை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்க போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை... Read more »
கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள குடியிருப்பு நெருக்கடியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கட்டுமான பணிகளை பாதித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்களின்... Read more »