பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது – பிணையில் இருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பியோட்டம் பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த... Read more »
நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவருகிறது. மருத்துவமனையின் 2வது விடுதியில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலையில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த வேகவைத்த பல்லியைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக... Read more »
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் 16ஆம் திகதி வியாழக்கிழமை (16) மாலை 4 மணியளவில் குதித்துள்ளார். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்கின்றது. அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக... Read more »
கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை... Read more »
தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுத்துறை... Read more »
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர், ‘நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணிநேரத்தில்... Read more »
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர அரசு செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத்... Read more »
இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை... Read more »
மேஷம் இன்று உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5 ரிஷபம் இன்று நல்ல பலன்களையே கிடைக்கப்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தாழ்நில பகுதியில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. முன்னாமுனை, மகிழவட்டவான், கரவெட்டி, உள்ளிட்ட பல கண்டங்களில் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.... Read more »

