பிரித்தானியாவின் புதிய வர்த்தகத் திட்டம்: இலங்கை ஆடைத் துறைக்கு பிரித்தானியாவில் வரி விலக்கு அனுமதி!

பிரித்தானியாவின் “வளர்ச்சிக்கான வர்த்தகம்” (Trade for Development) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை ஆடைத் தயாரிப்புகளுக்கு 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து பிரித்தானியாவில் வரி விலக்கு அணுகல் கிடைக்கும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜூலை 10 அன்று அறிவித்தது. இந்த... Read more »

அதிகரித்துவரும் இணையவழி திருட்டு..!

அண்மைக்காலமாக அதிகமான இணையவழி திருட்டு சம்பவங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிலருடைய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து நிதி உதவி கோரிய செய்திகளை அனுப்பி குறித்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது. இவ்வகையான உதவி கோரல் செய்திகள் திருகோணமலையின் பிரபலமான நபர் ஒருவரிடமிருந்தம் எனக்கு கிடைக்கப்பெற்றிருந்தது... Read more »
Ad Widget

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் 15ம் நாள் மாலைத்திருவிழா கொடியிறக்கம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 10.07.2025  15ம் நாள் மாலைத்திருவிழா கொடியிறக்கம் Read more »

சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது..!

சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள்... Read more »

கிளிநொச்சியில் 362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா..!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா இன்று11.07.2025) காலை 9.00மணிக்கு நடைபெற்றது. விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.... Read more »

இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் ஆனையிறவு A9 வீதி..!

இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம் உள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும்... Read more »

பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து.

பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து. 12.07.2025 Read more »

செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்..?

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை... Read more »

இந்திய டென்னிஸ் வீரர் ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டுக்கொலை..!

இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குர்கான் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது தந்தையால் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. வியாழக்கிழமை காலை தனது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்தேக நபர் 25 வயதான தடகள வீராங்கனையை மூன்று... Read more »

கனடாப் பொருட்கள் மீது டிரம்ப் 35% வரி விதிப்பு..!

அடுத்த மாதம் முதல் கனடாவுக்கு எதிரான புதிய வரிகளை பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற கடிதத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சமூக ஊடக... Read more »