குலுங்கிய விமானம் : 325 பேருடன் அவசரமாக தரையிறக்கம்

ஸ்பெயினில் இருந்து உருகுவே நோக்கிப் பறந்த ஏர் யூரோபா விமானம் பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. UX045 என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகவும் இதன் காரணமாக சாவ் பாலோவில் உள்ள நடால் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக... Read more »

சம்பந்தன் மறைவு: சபாநாயகர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 66 (ஏ) பிரிவின்படி, 2024 ஜூன்... Read more »
Ad Widget

பாஜகவினர் இந்துக்கள் அல்ல – ராகுலின் உரையால் அதிர்ந்த சபை

மோடி குறித்து கிண்டல், சபாநாயகர் மீது விமர்சனம்: மக்களவையில் ராகுல் காந்தியின் கவனம் ஈர்த்த கருத்துகள் மக்களவைத் தேர்தலின் பின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசிய கருத்துகள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

அரசியல் சூழ்ச்சிக் கோட்பாட்டில் சரத் பொன்சேகா

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இனியும் ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கவனத்தில் எடுக்காது இருக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதியிடம்... Read more »

சிரிப்புக்கு பஞ்சமில்லை : யோகி பாபுவின் ‘சட்னி – சாம்பார்’ டீசர் வெளியானது

ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் சட்னி சாம்பார் வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. இதில், வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.... Read more »

தீர்வை எதிர்பார்க்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தமது பிரச்சினைகளுக்கு இன்று (02) அல்லது நாளை (03) தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார். அமைச்சருடன்... Read more »

பிரான்சில் அரசியல் தஞ்சமடைந்த கஞ்சிபானி இம்ரான்: சிங்கள ஊடகம்

பிரபல பாதாள உலக தலைவன் கஞ்சிபானி இம்ரானுக்கு பிரான்சில் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக “லங்காதீப” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச... Read more »

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது... Read more »

இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை

சமூக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய முழக்கத்துடன் ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஷுத் பெஷேஷ்கியன் முதல் சுற்றில் 42.5 வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசியலமைப்பின் படி, வெற்றி பெறுவதற்கு... Read more »

மைதானத்தில் கண்ணீர் விட்டழுத ரொனால்டோ: கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது போர்த்துகல்

யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா... Read more »