சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது: தங்கக் கடைகளில் ரூ. 102 மில்லியன் கொள்ளை கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து... Read more »
பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »
ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..! பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ... Read more »
யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின்... Read more »
அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ... Read more »
யாழில்.மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »
பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..! பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி; வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம் நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை... Read more »
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..! – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால... Read more »
மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாடிய ஆசிரியர் கைது..! விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26... Read more »
திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..! திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

