
சட்டவிரோத பிரமிடு பரிவர்த்தனைகளைச் செய்து வரும் ஆன்மாக்ஸ்டி (OnmaxDT) தரவுத்தளத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படும் கயான் விக்ரமதிலக என்ற நபர் துபாயில் கைது செய்யப்பட்ட பின் , குற்றப் புலனாய்வுத் துறை இந்த சந்தேக நபரை இன்று (21) காலை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.... Read more »