ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு!

வெலிகம – பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் இன்று... Read more »

18 வருடமாக தனது கணவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து வாழ்ந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு விசாரணைக் குழுவை... Read more »
Ad Widget

வடக்கு பிரான்சில் 14 இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை!

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மனிதக் கடத்தல் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டனர். அதேவேளை இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள... Read more »

கனடாவில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் கைது!

புளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் லான்ஸ்டவுன் அவென்யூ பகுதியில் மருந்தகக் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை ரொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜன. 19, 2023 அன்று, இரண்டு சிறுவர்கள் முகமூடி அணிந்து மருந்தகத்திற்குள் நுழைந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு, மூன்றாவது சிறுவன்... Read more »

பிரிட்டன் கொலைகாரன் ஒருவனின் வரலாற்றுச் சாதனை

பிரிட்டனின் மிகவும் கொடூரமான கொலையாளிகளில் ஒருவர் நீண்ட பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்து சமீபத்திய வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். Robert Maudsley என்ற கொடூர கொலைகாரனே சுமார் 45 ஆண்டுகள் தற்போது தனிமைச் சிறையில் செலவிட்டுள்ளார். 69 வயதான அவரை பொதுமக்களிடையே அனுப்பவும்... Read more »

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு கடத்தவிருந்த தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (22-01-2023) இரவு 7.30 மணியளவில் இராமேஸ்வரம் – தனுஸ்கோடி கடற்கரையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த பாதணிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட பாத அணிகள் 3... Read more »

வெளிநாடு செல்லத் தயாராகும் எம்.பி.க்கள் குழு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்றுமொரு எம்.பி.க்கள் குழு வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, மற்றும் சில எம்.பி.க்கள் அரசியலில் இருந்து... Read more »

கடுமையான வருத்தத்தில் இருக்கும் மைத்ரி!

மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாவினை செலுத்த எவ்வித பொருளாதார இயலுமையும் தமக்கு கிடையாது... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் பொலிசார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான போதிய பாதுகாப்பை தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் துறையின் மொத்த... Read more »

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணத்தை வெளிக்கொணர இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில்... Read more »