யாழ் தென்மராட்சியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுமி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி மிருசுவில் பகுதியில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (27-05-2023) அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று மிருசுவில் வடக்கு இளைஞர்களால் குறித்த கிணறு மூடப்பட்டு, அவ்வீட்டிற்கு குழாய்க்கிணறு... Read more »

அக்கரைப்பற்று பஸ்ஸில் போதைப் பொருளுடன் சிக்கிய இந்தியர்

அக்கரைப்பற்று – புத்தளம் செல்லும் பஸ்ஸில் சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மறைத்தி வைத்திருந்தமை பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம் நோக்கி கற்பிட்டியில் இருந்துச் சென்ற பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு... Read more »
Ad Widget

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை குறித்து ஜந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர... Read more »

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்த மாணவர்களின் பெறுபேறுகளின் மறு மதிப்பீட்டுக்காக சிங்கள மொழிமூலத்தில் 20334... Read more »

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து தங்கையை கொடூரமாக கொன்ற அண்ணன்

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா என்ற 18... Read more »

இன்றைய ராசிபலன்02.06.2023

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது!

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலிய பொருள் விநியோக ஒன்றியம் அறிவித்துள்ளது. அதில் நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விலை திருத்தம் காரணமாக அநேகமான எரிபொருள்... Read more »

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட 150 மருத்­துவக் கல்­லூ­ரி­கள் தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் அங்­கீ­கா­ரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்­நோக்­கு­கின்­றதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசு, தனி­யார் மருத்­து­வக் கல்­லூரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஆணை­யம் ஆய்வு செய்து அங்­கீ­காரத்தை புதுப்­பித்து வரு­கிறது. இந்நிலையில் போதிய வச­தி­கள் இன்மை, விதி­மு­றை­கள்... Read more »

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடை கூறிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடை கூறிய த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார். பெற்றோர் முறைப்பாடு இத்தகவலை... Read more »

யாழில் காணி ஒன்றில் இருந்து சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு கும்பல்களால் பயன்படுத்தப்படும் சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த காணியை சோதனை செய்கையில் நான்கு கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்படங்களில்... Read more »