திருமணம் ஆகாதவர் தமது துணைவர் அல்லது துணைவியோடு இணைவதற்கு பிரித்தானிய சட்டம் வழிவகுக்கின்றது. இந்த வீசாவானது ஒருவர் திருமணம் செய்துகொள்ள நிச்சியம் செய்யப்பட்டு இருக்கும் தருணத்தில் அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அனுசரணை செய்பவர் ஒரு பிரித்தானிய குடிமகன், நிரந்தர வதிவிருமை பெற்றவர்,... Read more »
இந்தியாவின் முதல் வாக்காளர்’ என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார். இந்தியாவின் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவேரே காலமானார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா தனது முதல் பொதுத்... Read more »
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். அவசர முடிவுகளை இன்றைய நாளில் தவிர்ப்பது மிக மிக நல்லது. அலைச்சலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும்.... Read more »
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிட்னி நகரிலுள்ள வீடொன்றில்... Read more »
டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது. இதன்படி இன்று (06-11-2022) இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து உலக்கிண்ண அரையிறுதிக்குள்... Read more »
பிக் பாஸ் பிக் பாஸ் 6ம் சீசன் எதிர்பார்த்ததை விட ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சண்டை, மோதல், பிரச்சனைகள் மட்டுமின்றி entertainment-ம் இருந்து வருகிறது. இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். அஸீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரமன் ஆகியோர்... Read more »
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்களை தன்னுடன் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து அவற்றை... Read more »
அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான... Read more »
ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர். அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய... Read more »

