இலங்கையில் முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகை மாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்... Read more »
யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு குறித்து கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தலைமையில் இன்றைய தினம் (16-06-2023) ஆராயப்பட்டது. இந்த விஸ்தரிப்பு குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »
நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெங்கு ஒழிப்பு... Read more »
பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் வீடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் சர்வதேச... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வியாழக்கிழமை (ஜூன் 15) கைது செய்துள்ளது. பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு... Read more »
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 1,663 பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மொத்தமாக 7,872 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், இருப்பினும் தற்போது 6,209 ஊழியர்களே பணிபுரிவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விபரங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்க கணக்காய்வு... Read more »
இந்தியாவின் சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை இன்று (16-06-2023) வந்தடைந்தது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலை வரவேற்றனர். அவர்களுடன் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத்... Read more »
ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றது. குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ... Read more »

