யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி... Read more »
யாழ்.வடமராட்சி – கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் விளையாடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள... Read more »
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழிலுள்ள... Read more »
மேஷம் மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை... Read more »
அமெரிக்காவில் இதுவரை எவரும் 80 வயதில் ஜனாதிபதியாக பதவி வகிக்காத்ததோடு இன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. 2021 ஜனவரியில் 78 ஆவது வயதில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது மிக அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக... Read more »
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு இன்றைய தினம் (20-11-2022) கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தாய், மகன் மற்றும் வீட்டிற்கு... Read more »
முதுமை அடைந்துவிட்டால் கன்னம் சுருங்கி, முடி நரைத்து, ஆரோக்கியம் குன்றி இருப்பது போன்றவை ஏற்படும் என்பதால் பலரும் வயதாவதை நினைத்து சற்று கவலை கொள்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் இளமையாகவே நம்மால் இருந்துவிட முடியுமா என்றால் முடியாது. ஆனால் சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் 40... Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் பிறப்பித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை, உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகளைத் தூண்டும் வகையில்... Read more »
அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனும் புதிய அறிவிப்பை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல்... Read more »
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும்... Read more »

