உயிராபத்தை ஏற்ப்படுத்தும் புகை

அதிகம் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு சிஓபிடி(Chronic Obstructive Pulmonary Disease) என்கின்ற நுரையீரல் நோயின் தாக்கம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கத்தினால் நுரையீரல் சுருங்கி காணப்படுவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் நுரையீரல் புற்றுநோய் மற்றும்... Read more »

காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

தென்மேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட அகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கே 410 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 22.11.2022

மேஷம் மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

வேகமாக பரவி வரும் கண்நோய்

மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது.இது ஒரு தோற்று வியாதியாகும் என்று கூறப்படுகின்றது. அறிகுறிகள் க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து, க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியேறுவதுடன் க‌ண் இமை‌யி‌ன் ‌உ‌ள்புற‌ம் ஏதோ ஒரு உறு‌த்த‌ல் ஏ‌ற்பட்டு பின்பு க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து... Read more »

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி முன்னதாக 20 பேர் வரையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது 44 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு இந்தோனேஷியாவில்... Read more »

இதுவரை லவ் டுடேயின் மொத்த வசூல் நிலவரம்

லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த 4ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. விறுவிறுப்பான கதைக்களம், சலிக்காத திரைக்கதை, தேவைக்கு அதிகமான நகைச்சுவை என மிரட்டியிருந்தார் பிரதீப். இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி... Read more »

பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே அவர்... Read more »

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!

மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், தனது பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்கு புது அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை –... Read more »

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். சியாஞ்சூர் பகுதியில் 10... Read more »

யாழ் இளவாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இரு நபர்கள்!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவெளி வீதியில் சிறிய அளவு கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும்... Read more »