தமிழகத்தின் சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. முதலில் கிரிவலப் பாதை எனப்படும் நடைபாதையில் குடில் அமைத்து ஆசிரமம் அமைத்தவர் நித்தியானந்தா. ஊடக வெளிச்சங்களில் நித்தியானந்தா புகழ் பெற்றார்.... Read more »
ஐரோப்பிய நாடொன்றில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள் , நடுக்கடலில் தத்தளித்த... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தங்கம் விலை... Read more »
முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையைில் குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க... Read more »
உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர்... Read more »
மேஷம் மேஷம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்... Read more »
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக... Read more »
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.... Read more »
42 வயது மாஸ்டரை 18 வயது மாணவி ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் பீகாரைச் சேர்ந்தவர் 18 வயது சுவேதா, இவருக்கு ஆங்கில மொழியை பேச முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது தோழிகள் ஆங்கிலத்தில் பேசியதை கண்டு அவருக்கு... Read more »
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான பால் டீ அருந்துவதால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. பால் டீயில் இருக்கும் பக்க விளைவுகள் அனைவரும் விருப்பமான பானங்களில் ஒன்று தேநீர்.சிலருக்கு ஒரு கோப்பை தேநீர் இல்லாமல் காலை நேரம் இருக்காது. ஆனால்,... Read more »

