ஜெர்மனி விசாவில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜெர்மனி சான்ஸ்லர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி விசா வழங்குவதை விரைவுபடுத்த விரும்புகிறது. இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை... Read more »

நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கைதுகள்

பருத்தித்துறை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் – வாள்வெட்டு சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான... Read more »
Ad Widget

வவுனியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.... Read more »

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு தொடர்பில் வெளியாகிய வர்த்தமானி

யாழ்.மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசெம்பர் மாதம், யாழ்.மாநகர சபையின் 2023... Read more »

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளில் இலங்கை நாணயத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண பரிமாற்று முகவர்கள் இலங்கை பணத்தை... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01-03-2023) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலின்... Read more »

இன்றைய ராசிபலன்02.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »

வங்கிகளின் வட்டி விகிதத்தை அதிகரிக்க தீர்மானம்

இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள வட்டி விகிதத்தை... Read more »

35 ஆண்டுகளாக இந்திய சிறையில் வாடும் இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள செய்தி

ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல்... Read more »

யாழில் மாயமான 15 வயதான சிறுவனை தேடும் உறவுகள்

யாழில் 15 வயதான சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார். இந்நிலையில் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 என்ற தொலைபேசி... Read more »