முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள்... Read more »
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையின் கீழ் ஆள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும்... Read more »
நீதிமன்றத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பெண்ணின் மனு நிராகரிப்பு தம்மை இலங்கையில்... Read more »
அரச துறையின் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பொது அரச ஊழியர்களின் ஓய்வு வயதை அறுபது வயதாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவாக ஓய்வுபெறும் வயது திருத்தத்தை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக உயர் அதிகாரி... Read more »
பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் உணவுச் செலவுகள் 1982க்குப் பிறகு முதன்முறையாக பிரித்தானியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விலைகள் அவற்றின் வேகமான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து... Read more »
இலங்கையில், இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (18-08-2022) 1 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின் துண்டிப்பு... Read more »
இலங்கையின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதாரம், கல்வி மற்றும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது.... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழங்கு விசாரணைக்காக இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்... Read more »
சீன கப்பல் விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இரண்டு விடயங்களை செய்ய பழகவேண்டும், ஒன்று இலங்கைக்கு இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு – இராணுவ கூட்டணியும் இல்லை, மற்றொன்று நாங்கள் இலங்கையுடன்... Read more »