பூமணி அம்மா அறக்கட்டளையினரால் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.

நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.!பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளாகிய எம்மிடம் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியில் கல்வி பயிலும் பதினேழு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவும்படி குறித்த முன்பள்ளியின் பொறுப்பாசிரியரும் நவாலி வடக்கு சனசமூக நிலையத் தலைவருமான திருமதி செந்தினி... Read more »

இலங்கை தமிழ் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்

கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல வருடகாலமாக மிளிர்ந்து வரும் மற்றும் இலங்கை திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

இலங்கையில் இன்று தங்க நிலவரம்

இலங்கையில் நேற்றைய தினத்துடன் (23-03-2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் (24-03-2023) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 179,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன்... Read more »

கச்சதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலைகள்

கச்சதீவில் அரச மரங்கள் நடப்பட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்திருந்தார். நேற்றைய தினம் (23-03-2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதை அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில உள்ளூர் பத்திரிகைகளும் இந்த பௌத்தமயமாக்கல் விவகாரத்தை இன்றைய தினம் (24-03-2023) அம்பலப்படுத்தியுள்ளன Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (23-02-2023) 10 மணியளவில் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்... Read more »

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் என்பவரே திருமணம் இவ்வாறு செய்துக்கொண்டுள்ளார்.... Read more »

IMF கடன் உதவி ஊழல்வாதிகளை காப்பாற்றும் -வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

IMF கடன் உதவி ஊழல்வாதிகளை காப்பாற்றும் என விரைவில் மக்கள் உணர்வார்கள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடையம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிறேமதாஸ , சந்திரிக,... Read more »

முதுமையில் வரும் நோய்களுக்கான சிகிச்சை

பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம்,... Read more »

இந்திய கடற்தொளிலார்களின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மன்னார் மக்கள்

வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் இன்று (23.03.2023) முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள்... Read more »

குறைவடையப்போகும் வட்டி விகிதங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வசதிகளை பெற்றிருக்க... Read more »