யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடந்த சனிக்கிழமை (22) படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உறவினர் இல்லத்தில் அஞ்சலி உயிரிழந்தவர்களின்... Read more »
வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் கலை இலக்கிய வாசகர் மன்றம் இணைந்து கவிஞர்.சுஜி பொற்செல்வியின் ‘பனி விழும் பொழுதுகள்’ – கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. சர்வதேச புத்தக... Read more »
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை... Read more »
ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால்... Read more »
இராணுவ சிப்பாய் ஒருவர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நாவுல, மொரகஹகந்த பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலாமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ... Read more »
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும்... Read more »
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இம்முறை க.பொ.த. சாதாரண தரப்... Read more »
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.... Read more »
நாட்டில் நீர் பாவனை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு நீர் பாவனை அதிகரித்துள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். நீரை... Read more »

