யாழில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் துணிகர திருட்டு!

யாழ்ப்பாண பகுதியில் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற திருடர்களை துணிச்சலாக தாயார் ஒருவர் துரத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு திருடர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் (26-10-2023) கொடிகாகமம், கொயிலாமனைச் சந்தியில் காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்26.10.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »
Ad Widget

குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடி!

ஊடகத்தாருக்கு මාධ්‍ය වෙනුවෙන් ගූගල් හි සිංහල පරිවර්තනය පහතින් ஐப்பசி 10 வெள்ளிக்கிழமை (27 10 2023) மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் தீபாவளி நாளன்று நந்தி கொடி. ஐப்பசி 26 ஞாயிற்றுக்கிழமை (12 11 2023) அன்று தீபாவளி. கடந்த ஆண்டைப்... Read more »

இலங்கை அணிக்கு அபார வெற்றி.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்களினால் அபார வெற்றி ஒன்றினை பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து அந்த இலக்கை 25.4 ஓவர்களில் 02... Read more »

சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் சிறையில்!

புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான கர்நாடக பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார். தங்க டாலருடன் புலி பல்லை பதித்து ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் வனத்துறையினர் கையில் வசமாகச் சிக்கியது எப்படி? கர்நாடகாவில், தனியார் தொலைக்காட்சி சார்பில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி ஷோவின்... Read more »

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. அனிருத் இந்தப் படத்திற்கு... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பான செய்தி

பாடசாலைகளின் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் (27) முடிவடைகிறது. அதேவேளை மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும்... Read more »

யாழில் கழிவறையில் போதைப்பொருள் பாவித்த ஆண் சடலமாக மீட்பு!

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில்... Read more »

சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அனைத்து தொழிற்சங்கங்களும்... Read more »

வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , யாழ்.மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »