யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட... Read more »
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் இன்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார். 2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய... Read more »
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. மேலும்,... Read more »
சிம்புவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடும் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். சிம்பு நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் அவரது அப்பா டிஆர் எப்போது மீடியாவை சந்தித்தாலும்... Read more »
பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் அமெரிக்காவை சேர்ந்த டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர் ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் உண்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம்... Read more »
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பால்நிலை சமத்துவும்,... Read more »
ஆஸ்திரேலியாவில், ஐரோப்பிய இனத்தை சேர்ந்த காட்டு முயல்கள் மேய்ச்சல் நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி இதனால் நிலத்தின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இது தவிர அவை மற்ற உள்நாட்டு வனவிலங்குகளையும் தாக்கி அழிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு வகை முயல்கள் சுமார் 300 வகையான... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை... Read more »
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதன்படி முதல்... Read more »