சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் இன்றி விவசாயிகளுக்காக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.... Read more »
உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும் அதேவேளையில் சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத் தேவைகளுக்காக தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக... Read more »
நல்லூர் திருவிழாவும் நினைவுநாளும் நெருங்கிவரும் நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. Read more »
யாழ்ப்பாணம் – அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை அராலி இந்துக்கல்லூரி விவசாய கழகத்தினரால் இனங்கண்டு, அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்துக் கல்லூரி நூற்றாண்டு... Read more »
நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினர், இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ்... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறியிருக்கும்... Read more »
யாழ்ப்பாணத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் (07-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த... Read more »
மேஷ ராசி அன்பர்களே! நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். என்றாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில்... Read more »
ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள்... Read more »

