கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற இரண்டு இந்தியர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 8 கிலோ 220 கிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு 38 மற்றும் 47 வயதுடையவர்கள்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

