2025 புதுவருடம் கிரிபட்டி தீவில் உதயமானது

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது..

2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.

கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: admin