உருவாகிறது GEN BETA எனும் புதிய தலைமுறை

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Zக்களின் வாரிசுகளாக இருப்பார்கள்.

மேலும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் Gen Beta தலைமுறையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

About the Author: admin