மீண்டும் உலகை நடுங்க வைத்த சம்பவம்!

துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலிருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மெரினாவில் உள்ள 67 மாடி கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு துபாய் குளிரூட்டும் பணியைத் தொடங்கியது. 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள்... Read more »

யாழ் பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து... Read more »
Ad Widget

தனித்தீவுக்கு மாறுகிறது பூஸா சிறைச்சாலை

பூஸா சிறைச்சாலையை தீவு பகுதியொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடம் குறித்த அறிவிப்பை தற்போது வெளிப்படுத்த முடியாது – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாரிய... Read more »

இலங்கை – இந்திய படகு சேவையை விரிவாக்க இந்தியா நிதியுதவி

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மேம்படுத்துவதற்கு 300 மில்லியன் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கும் மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. முக்கிய... Read more »

கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக நிகழக்கூடிய 722 இடங்கள் காணப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய... Read more »

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள்... Read more »

தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியானது

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்... Read more »

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ஒவ்வொரு வான்கதவும் இரண்டு அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத்... Read more »

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்

துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது. சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர். கப்பல் நாட்டில்... Read more »

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தெற்கு... Read more »