வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்... Read more »
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி... Read more »
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.... Read more »
புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது. அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் எனும் சாதனையை செய்யுமா... Read more »
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆசிய கோப்பைக்கான சாதனை வர்த்தக ஒப்பந்தங்கள்... Read more »
அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தினால், டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேற்குறிப்பிட்ட நிலைமையுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும்... Read more »
பங்களாதேஷில் இஸ்கான் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க பாடகி மேரி மில்பென் கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள “தீவிரவாதிகள்” மூலம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மத சுதந்திரம் மற்றும் உலகளவில் உள்ள... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தேவையில்லாத டென்ஷன் தானாக விளக்கும். விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு... Read more »
இன்று முதல் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும். கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு நேற்று அரிசி மற்றும் தேங்காய் விநியோகம் செய்யப்பட்டதாக... Read more »