சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு காலப்பகுதிக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்படி மண்டல பூஜை டிசம்வபர் 26 ஆம் திகதியும் மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் திகதியும் நடைபெறும். இந்நிலையில் சபரி மலையில் சுற்று... Read more »
இந்தியா, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹடபாடா பகுதியில் தாய் மற்றும் மகள் இருவரும் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 90 வயதான தாய் மற்றும் 62 வயதான மகள் இருவரது உடல்களும் எரிந்த... Read more »
பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதில் செலுத்தப்படும் வரியில் திருத்தம் நிச்சயம் வரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். வரவு செலவுத் திருத்தத்தின்படி, அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு குறைந்த வீதமும், குறைந்த சம்பளம்... Read more »
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தியாகியுள்ளதுடன், இறுதிகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. தபால் மூலமான வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாகவும் ஆணைக்குழு கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 14ஆம் திகதி) இடம்பெற உள்ளது. தேர்தலை... Read more »
விரிவாக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைய இலங்கைக்கு மூன்றாவது தவணை கடனை வழங்குவதற்கான மதிப்பாய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் இந்த குழு இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும் பொதுத்... Read more »
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த... Read more »
2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி... Read more »
கடவுசீட்டுகளை ஒரே சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக தொகுதி தொகுதியாக பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கடந்த அரசாங்கம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனவே தான் மக்களின் தேவைக்கேற்ப அவற்றை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும் தற்போது வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டு கடவுசீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக... Read more »