புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: சிங்கப்பூர் தலைவர்கள்

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என... Read more »

இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானம்: நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது. முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த மின் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய... Read more »
Ad Widget

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி... Read more »

விரைவில் கைதாகப்போகும் முக்கிய தமிழ் அரசியல்வாதிகள்: ராஜ்குமார் ரஜீவ்காந்த்

இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார். இதேவேளை, இதற்கு முன்னர் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செய்த... Read more »

உலக சாதனை படைத்தார் இலங்கை நட்சத்திர வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அவர்... Read more »

ரணிலிடம் மதுபான உரிமம் பெற்றவர்களின் பெயர், விபரங்கள் அம்பலமாகின்றன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து மதுபான அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நாட்டுக்கு வெளியிடப்படும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார். சுமார் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபான உரிமத்தை விற்பனை செய்த எம்பிக்களின் பட்டியலை வெளியிடப்படும்... Read more »

தீவகத்தில் தியாக தீபம் திலிபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு இன்று மாலை யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி தீவகத்தின் பல்வேறு பகுதிகளில்... Read more »

வீதியில் கிடந்த தங்க தாலி-மலையக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சி செயல்..!

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம் பாடசாலை மாணவி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் பாலகிருஷ்ணன் அபிநயா எனும் மாணவியே இந்த செயலை... Read more »

ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த தமக்கை-தேடிச் சென்ற தம்பிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம்... Read more »

மன்னாரில் வீடொன்றை திடீர் சுத்து போட்ட பொலிசார்-சிக்கிய நபர்..?

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது நேற்று... Read more »