பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை! பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை... Read more »
அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! பாடசாலை சமூகங்களோ அல்லது எந்தவொரு தரப்பினரோ என்னிடம் திரண்டு வந்து தமது கோரிக்கைகளையும் அதற்கான தீர்வுகளையும் தரும்போது அவற்றில்... Read more »
வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு! வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன... Read more »
உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்றும் பாரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. மிகவும் செல்வந்த நாடாக உள்ள கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் கனடா அரவணைத்துக் கொள்கிறது. இவ்வாறான பின்புலத்தை கொண்ட நாட்டில் வாழும் மக்களுக்கு... Read more »
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சாந்தனுக்காக இலங்கை... Read more »
இரத்தினபுரியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வைத்தே இன்று அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, “2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி... Read more »
எதிர்காலத்தில் பெறுமதி சேர் வரியை (VAT) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. அதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க... Read more »
இலங்கையின் பொருளாதாரம் மேலேழும் போக்கு காணப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்... Read more »
இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார். இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர்... Read more »