ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களின் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணிக்கு எம்.எஸ்.தோனி இதுவரை காலமும் தலைவராக செயற்பட்டு வந்துள்ளதுடன், ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். 42 வயதான அவர்... Read more »
இஸ்ரேல் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பலஸ்தீனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதேவேளை வெவ்வேறு சம்பங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனின் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்னால் இருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுத்... Read more »
கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்ட தமது கணவனின் மரணத்திற்கு கடற்படையினரும் காரணம் என உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் – பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று முன்தினம் கடத்தபட்டு, வாள் வெட்டுக்குள்ளாகி குடும்பஸ்தர் மரணமைந்திருந்தார். காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தவச்செல்வம்... Read more »
இலங்கைத் தீவில் முதல் முறையாக பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. கோட்டா ஜனாதிபதியானது வெறுமனே ஒரு சம்பவம் அல்ல. கடும்போக்குவாத சிங்கள மன்னர் ஒருவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது போல் சிங்கள கடும்போக்குவாத அமைப்புகளும்... Read more »
பிரித்தானிய அரசு சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் பிரித்தானிய அரசானது சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில்... Read more »
”ரஷ்யா அணுசக்தி யுத்தத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பினால் அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாக கருதப்படும்.” – இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மொஸ்கோவில் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 09 இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு நடைபெற்றுவருகின்றது. இவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் மேல் நீதிமன்ற பீடத்தில் இரண்டு இடங்கள்... Read more »
எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் கல்வி அறிவால் முழு நாட்டையும் தமிழர்களால் ஆட்சி செய்ய முடியுமென, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் , அழிக்கப்பட்ட சமூகத்தினதும் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டோரதும் பிரதிநிதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி இரண்டிலும்... Read more »
உக்ரெய்ன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்லோவாகியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசாங்கம், ரஷ்யாவுடன் காட்டிவரும் நெருக்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். பிரதமர் றொபேர்ட் பிகோ(Robert Fico) ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரையினுக்கு இராணுவ உதவிகளை... Read more »
வவுனியா, வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது என்பதுடன்,... Read more »