ஐ எம் எவ் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்

ஐ எம் எவ் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் அத்துடன் சிவில் அமைப்பின்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 14.03.2024

மேஷம் இன்று சில வியாபார வேலைகள் காரணமாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் வணிகம் தொடர்பாக சில பயணங்களையும் செய்யலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும். பரிகாரம்: லட்சுமிஜிக்கு கீர் பிரசாதம் படைக்கவும்.... Read more »
Ad Widget

சூயஸ் கால்வாயை அடுத்து பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போர் காரணமாக செங்கடல் வழியான போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் பல கப்பல் நிறுவனங்கள் தென்னாபிரிக்கா ஊடாகவே தமது கப்பல் பயணத்தை தொடர்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் போர்ட்வாட்ச் (PortWatch platform) தளத்தின் தரவுகளின்படி, முக்கியமான கப்பல்... Read more »

பூதாகரமாகும் வெடுக்குநாறி விடயம்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம்... Read more »

கனடா செல்லவுள்ள அனுர

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர்... Read more »

பணிப் பெண்ணிடம் குழந்தை: இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சீன பெண் கைது

தனது மூன்றரை வயதுடைய குழந்தையை இலங்கை பணிப் பெண்ணிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் நேற்று (12) இரவு விமானத்தில் ஏறத் தயாராகிக்... Read more »

தபால் திணைக்களத்தின் பெயரில் மோசடி

குறுஞ்செய்திகள் ஊடாக தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்களின் இரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தபால் திணைக்களம் மூலம் வழங்கப்படும் பொதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு... Read more »

கனடா படுகொலை: வதந்திகளும், ஊகங்களும்

கனடாவில் கடந்தவாரம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “கடந்த மூன்று நான்கு நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த... Read more »

தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பில் அறிவிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் – 15 ஆம் திகதி வெளியாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் கோரப்படவுள்ளன. அத்துடன், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப்... Read more »

வளர்ச்சியடையும் பொருளாதாரம்: தேர்தல் வெற்றியை நோக்கி பிரதமர் ரிஷி

பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியிலிருந்து வளர்ச்சியடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் மந்தநிலையை அடைந்திருந்தது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியானது மாதாந்தம் 0.2 வீதத்தினால் வளர்ச்சியடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்... Read more »