விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான ‘சிறகடிக்க ஆசை’ தற்போது 300 எபிசோட்களை கடந்துவிட்டது. இதை முன்னிட்டு கதையின் நாயகன்,வெற்றி வசந்த் இன்ஸ்டாவில் லைவ்வில் வந்துள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். அதில், ஒருவர் “நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறகடிக்க... Read more »
இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன்... Read more »
மயோட்டே (Mayotte) நாட்டில் பிரெஞ்சு பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பிரான்ஸின் அரசியலமைப்பு மதுபரிசீலனை செய்வதன் மூலம் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது பிரான்ஸில் எந்தவொரு பகுதியிலும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள், இளம் பருவத்தை அடைந்த நிலையில் பிரெஞ்சு குடியுரிமையை... Read more »
இலங்கைத் தீவு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்திருந்தன. போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஜனாதிபதி பதவியையும் துறக்கும் நிலை கோட்டாபய... Read more »
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த... Read more »
உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது. ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று... Read more »
அம்பாறை – ஒலுவில் தீகவாபி அருகே மன்னர் காலத்து பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – தீகவாபி ஒலுவில் வீதியில் பெய்து வரும் அடை மழையால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக தீகவாபி மற்றும்... Read more »
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு... Read more »
ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மேல்போர் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தினுள் ஏற்பட்ட திடீர்... Read more »
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஒருவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்... Read more »