தமிழரசு கட்சி கூட்டத்தில் சம்பந்தர் அணிக்கும் குகதாசன் அணிக்கும் இடையே அடிபுடி Read more »
இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் 24.01.2024 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரனிடம் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் வைத்து... Read more »
பெப்பிரவரி 02 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை (ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்) இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது செம்மணி... Read more »
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,189.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. Gold Unit Gold Price... Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990களில் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்திருந்தார். குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப்... Read more »
சீனாவின் டிபிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று... Read more »
புத்தளம் – கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குகளை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினரால்... Read more »
சூரியன் இந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் சுபிட்சமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால் இருள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த பூமியில் ஒரு புல் பூண்டுகூட முளைக்காது.... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம் என அழைப்பு விடுத்துள்ளது.ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம் என “டக் டிக் டோஸ்” திரைப்பட இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார். ஈழத்தில் உருவாகியுள்ள “டக்... Read more »