சர்வதேச மலைகள் தினம்

சர்வதேச மலைகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று கொண்டாடப்படுகிறது, மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மலைகள் நம் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.... Read more »

திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ள கிளிநொச்சி பாடசாலையின் பெயர் – சுகாஷ் சீற்றம்!

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது... Read more »
Ad Widget

அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பெண்!

இங்கிலாந்தில் அறிவுரை கூறியே மாதம் கோடி கணக்கில் பெண் ஒருவர் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து சேர்ந்த ரோமா என்ற இளம் பெண் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இவர் , குழந்தை... Read more »

பிரித்தானியாவில் நோய் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

பிரித்தானியாவின் சில பகுதிகள் , 2040 மற்றும் 50களில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகள் இருப்பிடமாக மாறக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் பாதிக்கப்பட்ட முதல் நாடாக இங்கிலாந்து இருக்கும் என்றும் , வேல்ஸ்,... Read more »

மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் கணவனுக்கு நிகழ்ந்த சோகம்!

தன்னுடைய மனைவியின் அலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்பில் சந்தேகமடைந்த கணவன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மரக்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மொனராகலை வைத்தியசாலையில்... Read more »

50,000 கடற்றொழிலாளர்களும் தமிழர் தேசமும் சிதைய அனுமதிக்கப் போகின்றோமா?

Read more »

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு மனித உரிமைகள் மீறல் தினம்

Read more »

தமிழ்பகுதி கடலை விற்க அலி சப்ரி திட்டம்- கொந்தளிக்கும் மீனவர்கள்

 Read more »

2023 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்

2023 நவம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி ஆடவர் வீரருக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சக வீரரான கிளென் மேக்ஸ்வெல்... Read more »

இந்தியா பாதுகாக்கப்பட்டால் இலங்கையும் பாதுகாக்கப்படும்

இந்தியாவை பாதுகாத்தால் இலங்கையின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அந்த வகையில், “இந்தியா பாதுகாக்கப்படும்போது இலங்கையும், இலங்கை பாதுகாக்கப்படும்போது இந்தியாவும் பாதுகாக்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்... Read more »