ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் வெளிநாட்டவரை... Read more »
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பொதுஜன பெரமுன தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த விசேட கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டத்தில் தமது ஆதரவு வேண்டுமாயின் மக்களுக்கு சாதகமான... Read more »
அறிவியல் வளர்ச்சியில் முதன் முறையாக முதுமையை இளமையாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்தும்... Read more »
நாட்டின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 16 லட்சம் அரச மற்றும் 8 மில்லியன் தனியார் துறை ஊழியர்களை மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.6 மில்லியன்... Read more »
ஹட்டன் – பொகவந்தலாவ பகுதி பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை ஒருவர் தடியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச் கைது நடவடிக்கை நேற்று (08-11-2023) காலை 10.30 மணியளவில்... Read more »
மொரட்டுவை கோரல்வெல்ல பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆட்களை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைத்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 07 இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பொன்னி தொடர். அதில் வைஷு சுந்தர், சபரிநாதன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர். மேலும் ஷமிதா ஸ்ரீகுமார் தொடரில் ஜெயலட்சுமி என்ற ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். பெங்காலியில் பிரபலமான Gaatchora... Read more »
மதுரங்குளி – புழுதிவயல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (07-11-2023) நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், பாலாவி – புழுதிவயல், ரெட்பானா பகுதியைச் சேர்ந்த 38 வயதான குப்பை... Read more »
கடந்த ஒரு ஆண்டில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு முடிவுசெய்துள்ளது. உரம் கொள்வனவு செய்வதற்காக அரசினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம்... Read more »