ரயில் நிலையங்களில் பதற்றம்!

நாடளாவிய ரீதியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், அந்தந்த ரயில் நிலையங்களின் பணியாளர்களுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தினால், அந்த ரயில் நிலையங்களில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், அந்தந்த ரயில்... Read more »

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி வெளியீடு!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி 4, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு இன்றைய தினம் (04-10-2023) அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட 2023 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர்... Read more »
Ad Widget

தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இலங்கையில் இருந்து இந்தாண்டு மட்டும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொரியாவிற்கு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென்கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று அங்கு சென்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்... Read more »

கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியதாகவும்,... Read more »

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1 கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (04-10-2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், கால்நடை... Read more »

இன்றைய ராசிபலன்05.10.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

“மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது”

“மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது”வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.   அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது.   சர்வதேச... Read more »

மக்களின் வரிச் சுமையை மேலும் அதிகரிக்க முடியாது!

நாட்டின் தற்போதைய நிலையில் இதைவிட அதிகமாக வரிச் சுமையை மக்கள் மீது சுமத்த முடியாதென சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான இலக்குகள் அவசியம் என்றும், இதற்காக தற்போதுள்ள வரிகளை மேலும்... Read more »

சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகாரியின் வேலை பறிப்பு!

பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இந்த மோசடி... Read more »

தொடர் சரிவில் தங்கம்

அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகின்றமை நகை வாங்க காத்திருந்தோருக்கு பெரும் அம்கிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதன்படி,... Read more »