தமிழ் எம் பிமார் சபையின் உள்ளும், புறமும் தொடர்ந்து போராட வேண்டும்

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து ஒற்றுமையாக சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் 75 ஆண்டுகளாக பேசுகிறோம் மாற்றத்திற்குப் பதிலாக... Read more »

அதிபர் ஆசிரியர்கள் கொழும்பில் பாரிய போராட்டம்..

அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னாள் இடம் பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர்... Read more »
Ad Widget

கனடா விமான விபத்தில் இரு இந்தியர்கள் உயிரிழப்பு!

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த... Read more »

யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு கொள்ளை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். காங்கேசன்துறை பகுதியில் நேற்றிரவு (07.10.2023) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு காங்கேசன்துறை... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கொள்ளுப்பிட்டி பஸ் விபத்தில் பலியான கணவர் கதறும் மனைவி!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் நேற்று மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் மனைவியின் அழுகைக் குரல் பலருக்கு கண்ணீரை வரவழைத்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பாலகிருஷ்ணன் சுப்ரமணியத்தின் மனைவியான பேலியகொடையைச் சேர்ந்த தங்கஜோதி என்பர் தனது கணவரை மீட்டு தருமாறு கோரி... Read more »

யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் நபர் ஒருவர் கைது!

இளவாலை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது... Read more »

ஜனாதிபதிக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கடவுட்

மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாபெரும் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்வுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது “ரணிலுக்காக நாம் 2024” என குறிப்பிடப்பட்டு இவ்வாறு மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதியின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது . Read more »

மூன்று தசாப்தங்களின் பின்னர் தமது காணிகளில் வேலி அமைக்கும் மக்கள்

3 தசாப்தங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த... Read more »