IMHO Canada (INGO) இன் நிதியுதவியுடன் கிளிநொச்சி உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் (KMHS, NGO) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக திருமணமாகவுள்ள தம்பதிகளுக்கு திருமணத்திற்கு முன்னரான திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கான மூன்று நாள் உளவளத்துணை பயிற்சி பயிலமர்வு நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அரச துறையில்... Read more »
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்துடன், தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்று பகுதியில் வைத்து, வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, இன்றையதினம் இந்த... Read more »
காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம், மொட்டை தலை... Read more »
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 24 வயதான சாந்திமா ரணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார். அம்பேபூச – திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோதுண்ட நிலையில் விபத்து... Read more »
காலி, வந்துரம்ப பிரதேசத்தில் இருந்து மாபலகமவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முற்றத்தை துடைக்கும் போது கொங்கிரீட் மலசலகூட குழி இடிந்து விழுந்தில் அதற்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ஆஷா... Read more »
நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10) யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில்... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை... Read more »
பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன்... Read more »
மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய... Read more »