2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது வரவு செலவு திட்டத்தில்... Read more »
யாழில் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தாயார் சம்பவத்தில் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன்... Read more »
தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக... Read more »
வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில்... Read more »
கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவை மீறும்... Read more »
தீபாவளி முற்பணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதம், பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இன்று (16) கையளிக்கப்படும் எனவும் அவர்... Read more »
அன்னை பராசக்தியை பக்தி, உண்மையான அன்புடன் வழிபட்டு அவளின் அருளை பெறுவதற்குரிய காலம் நவராத்திரி ஆகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பல்வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். கொலு, கலசம், அகண்ட தீபம், படம் வைத்து என பல வடிவங்களில் அம்பிகையை நம்முடைய... Read more »
தெற்கு காஸாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்படியே ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை நினைவூட்டுவதாக பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் முகநூலில் கூறியிருப்பது, காஸாவில் தற்போது அறியப்படும் கிபிர் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பதுங்குகுழி, இடப்பெயர்வு, நிவாரணம்,... Read more »
யாழில் உள்ள விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு யாழ் பொலிஸ்மா அதிபர்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (15-10-2023) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம்... Read more »
இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை விரட்டுவதற்கு கடந்த (14.10.2023) ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் மன்னார் மற்றும் இலங்கை கடற்பரப்பில் வேட்டையாடிய 27 இந்திய பிரஜைகளுடன் 05 இந்திய இழுவை படகுகள்... Read more »