நில்வலா கங்கை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(24.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »
Ad Widget

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

இலட்சக்கணக்கான மோசடிகளுடன் தொடர்புடைய யாழ் இராணுவ அதிகாரி மனைவியுடன் கைது!

அமெரிக்காவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பாணந்துறை -கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 37... Read more »

ஆசிரியர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இதன் காரணமாக... Read more »

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது, சாரதி போதையிலிருந்தமை தெரிய வந்தது. சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு... Read more »

இலங்கை குயில் அசானிக்கு பலத்த வரவேற்பு!

இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் மட்டும்... Read more »

யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு!

நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது. 10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்து மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், இறுதி மூன்று நாட்களும்... Read more »

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 38 மில்லியன்... Read more »

போதைப் பொருளுடன் கைதான மீனவர்கள்

இலங்கை நோக்கிப் பயணித்த பல நாள் படகு ஒன்றுடன் இலங்கை மீனவர்கள் 5 பேர் 200 கிலோ கிராம் போதைப்பொருள் சரக்குகளுடன் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையின்... Read more »