சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம்! தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்! உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது அமைக்கப்பட்டது. இந்த... Read more »
சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன்- உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில்... Read more »
இலங்கை சுங்கத் திணைக்களம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சிவலி அருக்கொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். வாகன இறக்குமதி குறைந்துள்ளமையினால் வாகன... Read more »
கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட தீயா பரபரப்பு... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மனித பாவனைக்குதவாத பெரிய வெங்காயத்தை கனரக லொறிமூலம் எடுத்து வந்த நபரை வியாழக்கிழமை (26) மாலை பொதுச் சுகாதார அதிகாரிகள் கைது செய்ததாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »
சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் உதவியுடன் கடந்த 2021ஆம் ஆண்டு டியான்காங் என்ற விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக விண்ணில் நிறுவியது. முதற்கட்டமாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் என்ற ராக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.... Read more »
பாடசாலைத் தோட்ட முயற்சியில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட முயற்சியை சிறப்பாக மேற்கொண்டு அதற்கான வெகுமதியாக ரூபா 150000 பெறுமதியான பண வவுச்சர் இம்மாதம்... Read more »
கனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள்... Read more »
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர விடுத்துள்ளார். ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25... Read more »