காரைக்கால் கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டிக்கும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற காரைக்கால் கடற் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(23.08.2023) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து

தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே செல்வராசா கஜேந்திரன் இதனை கூறினார். இதன்போது... Read more »
Ad Widget

நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்ட நிலையில் சந்திரயான்-3 (14 0 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது இந்நிலையில்... Read more »

எச்சரிக்கை விடுத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சாணக்யன்

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும்... Read more »

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை (23.08.2023) நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார். அதிகாரத்தின் அடிப்படையில் உத்தரவு பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு... Read more »

சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் சில உணவுகள்

மிகவும் பிரபலமாகி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் சிறுநீரகக் கற்களும் ஒன்றாகும். சிறுநீரக கற்கள் ஒரு அசௌகரியமான அனுபவமாக இருக்கலாம். இந்த பிரச்சினையால் ஏற்படும் வலியானது மிகவும் கொடுமனையானதாக இருக்கும். சிறுநீரக கற்கள் பெரும்பாலும் நீரிழப்பு, ஆக்சலேட் மற்றும் கால்சியம் மற்றும் மரபணுக்கள் போன்ற சில... Read more »

முதலாளி ஊதியம் கொடுக்காததால் விநோதமாக பழிதீர்த்த ஊழியர்

இஸ்லாமிய நாடான ஈராக் கலாச்சார ரீதியாக கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆபாச படம்... Read more »

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (23.08.2023) விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும்அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக வட... Read more »

பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரழப்பு!

இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ரயில் பாலமொன்று இடிந்ததால் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்ஸாவல் நகரிலிருந்து 21 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் 35-40 தொழிலாளர்கள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more »

யாழில் இருந்து நால்வர் கந்தாக்காடு முகாமிற்கு அனுப்பி வைப்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையான குறித்த நால்வரும், மானிப்பாய் பகுதிகளில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் பாசாங்கு செய்து வழிப்பறியில் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. வழிப்பறி கும்பல் –... Read more »