தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தமிழ் நாடகம் நடத்தப்படுவதைத் தடுக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவை, கொட்டியாகல தோட்டத்தில் ஜூலை 09 ஆம் திகதி மாலை, அரங்கேற்றப்படவிருந்த... Read more »
இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை (28) பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு மனிதாபிமான பணியை செய்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நோர்வே நாட்டில் வசித்து வரும் வைத்திய கலாநிதி... Read more »
2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இன்று(28) அறிவித்துள்ளார். அதன்படி, 2024ம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Read more »
திருகோணமலையில் பல்வேறுத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை ஐவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொண்டு இன்றைய தினம் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்தனர். 20 இற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்... Read more »
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொலனறுவை மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அமரக்கீர்த்தி அத்துகோரல , கடந்த வருடம் மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம்... Read more »
களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு முறைப்பாடு இல்லை அதேவேளை குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை... Read more »
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள்... Read more »
தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த் சமரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று வியாழக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்... Read more »
வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம்... Read more »